உலகம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

  • August 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நேற்று முதல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.77 ரூபாய் உயர்த்தப்பட்டு  331.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் (HSD) விலை 6.47 ரூபாய் உயர்த்தப்பட்டு,  390.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களுக்கு மத்தியில் சர்வதேச எண்ணெய் சந்தைகளில் அதிகரித்த ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதால், விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் […]

உலகம்

2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டை குறைக்க இலக்கு

  • July 19, 2026
  • 0 Comments

2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேஷனல் சிஸ்டம் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் பேட்டரிகள் மூலம் சுமார் 750 மெகாவாட் மின்சாரத் திறனைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதீப் பிரியதர்ஷன கூறினார். இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,   மின்சார உற்பத்திக்கான பேட்டரிகள் ஏற்கனவே மின் அமைப்புடன் […]