இந்தியா

புனேவில் இருந்து 196 பேருடன் பயணித்த விமானத்தில் அவசரநிலை

மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.

196 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புனே விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஏதுவாக இண்டிகோ நிறுவனம் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்யததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே