ஐரோப்பா

UKவில் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் குடியேற்றக் குற்றங்களுக்க எதிராக கடும் நடவடிக்கை – 300க்கும் மேற்பட்டோர் கைது

  • July 5, 2026
  • 0 Comments

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் பெரும் நடவடிக்கையின் போது, ​​ஐக்கிய இராச்சியம் முழுவதும் 57 குடியேறிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊடக அறிக்கைகளின்படி, படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைபவர்கள் மீதான ஒடுக்குமுறையின் போது, ​​பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஜூன் 15 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற நடவடிக்கையின்போது, ​​மொத்தம் பத்து லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

உலகம்

தெஹ்ரானில் கூடியுள்ள மக்களை ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட முடியும் – ட்ரம்ப் இறுமாப்பு

  • July 5, 2026
  • 0 Comments

கமெனியின் இறுதிச் சடங்கின் காட்சிகளுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஈரானிய உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டு “அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பில் ஆக்சியோஸிடம் (Axios) பேசிய ட்ரம்ப், தான் அதிர்ச்சியடைந்ததாகவும், மக்கள் அவரை வெறுப்பதாக நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் அழும் காட்சிகளை விவரித்த அவர் ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். […]

உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு

  • July 5, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில்  மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இன்று  இடம்பெற்று வருகிறது. இதில்  லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார். ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார். […]

ஐரோப்பா

ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவிநீக்க புதிய வியூகம்

  • July 5, 2026
  • 0 Comments

ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவியில் இருந்து நீக்க வழிவகை செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்று அந்நாட்டின்  நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பீட்டர்  மாக்யார் (Péter Magyar) அரசாங்கம் இந்த சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. விக்டர் ஓர்பானின் ஆதரவாளராக  ஜனாதிபதி ஷுயோக் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரை பதவிநீக்கம் செய்வதன் மூலம் ஓர்பானின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர்  மாக்யாருக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த திருத்தம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 12 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கைதிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை வளாகத்திற்குள் ஏற்பட்ட இந்த அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்த மோதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் அரசியல் சீர்குலைவு – ஜே.டி வான்ஸ் கடும் விமர்சனம்!

  • July 5, 2026
  • 0 Comments

பிரித்தானியா அதன் தலைமைகளால் கைவிட்டப்பட்டுள்ளது என்றும், ஒரு தசாப்தத்தில் 07 பிரதமர்கள் மாறியதே இதற்கு சான்று என்றும்  அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் விமர்சித்துள்ளார். சர் கெய்ர் ஸ்டார்மரின் ராஜினாமா மற்றும் ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த தொழிலாளர் கட்சித் தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும் புதிய பிரதமர் “பிரித்தானியாவை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவார்” என்றும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆண்டி பர்ன்ஹாம் பற்றி தனக்குக் குறைந்த அளவே […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்மொழிவு

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சமீபகாலமாக மோதல் வலுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர புட்டின் 06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக அவர் இந்த போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு உக்ரைன் இன்று நண்பகல் பதிலளிக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு டொன்பாஸில் உள்ள மிக முக்கியமான தளவாட மற்றும் பாதுகாப்பு மையங்களில் ஒன்றான கான்ஸ்டான்டினோவ்காவில் […]

ஐரோப்பா

தங்கம் மீது திரும்பும் உலக நாடுகளின் கவனம் – 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்த போலந்து!!

  • July 5, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார்  41 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சந்தை விலையில் இதன் மதிப்பு சுமார்  5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தை அதிகம் வாங்கிக் குவிக்கும் நாடுகளின் வரிசையில் போலந்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டு மேலதிகமாக 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் மொத்த தங்க இருப்ப 614 டன்னாக அதிகரித்துள்ளது. […]

ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமோர் முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்

  • July 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள  முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு என்றும், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தத் தாக்குதல் குறித்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், அந்நகரம் ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபகாலமாக, […]

ஐரோப்பா

மெக்சிகோவில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பாதுகாப்பு

  • July 5, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து போட்டிக்காக  அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை 100-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத கவச உடை அணிந்த கலவரத் தடுப்பு பாதுகாத்து வருகின்றனர். மெக்சிகோ ஆதரவாளர்கள் ஈக்வடார் வீரர்களுக்கு இடையூறு செய்தமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு வேலி  அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல் நாய் மற்றும் ட்ரோன்களும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் வர வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் காரணமாக ஆட்டத்தை முன்கூட்டியே […]