பிரித்தானியாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களா நீங்கள் : உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர செய்தி!
பிரித்தானியாவில் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு £1,213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகை வீட்டொன்றின் மாதாந்த கட்டணமாக £1,199 பவுண்ட்ஸ் அறவிடப்பட்டது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.2 வீத அதிகரிப்பை குறிக்கிறது. இந்த அதிகரிப்பானது குத்தகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகைதாரர்கள் தங்கள் வாடகையைச் செலுத்த சிரமப்படுவார்கள் எனவும் வாடகை உத்தரவாதக் காப்பீட்டைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாடகை வீடுகளின் அடிப்படையில் […]













