சஜித்தைக் கொல்வது தொடர்பில் யாருக்கும் ஆர்வமில்லை- பாலித்த ரங்கே பண்டார
சஜித்தைக் கொலை செய்வதில் யாருக்கும் ஆர்வமில்லையென ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். ”சஜித்தைக் கொலை செய்வதில் யாருக்கும் ஆர்வமில்லை. நாங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை” என அவர் தெரிவித்தார். “எவ்வாறாயினும், திரு. பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக, அடிக்கடி ஊடக சந்திப்புகளில் கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் எனக்கு அறிவித்தார். பிரேமதாச பகிரங்கமாக பொய் கூறுவதாக இந்த […]













