பொழுதுபோக்கு

ரோல்ஸ் ராய்ஸ் காருக்குள் அதிதி செய்த செயலை பாருங்கள்… வைரலாகும் வீடியோ

  • September 5, 2023
  • 0 Comments

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கண்டார். அப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் அசர வைத்தார் அதிதி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. விருமன் படத்தில் நடித்து முடித்த கையோடு, சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பையும் தட்டி தூக்கினார் அதிதி. இப்படமும் […]

வாழ்வியல்

நகங்களுக்கு எவ்வளவு கவனிப்பு தேவை.! சில முக்கியமான ஆலோசனைகள்

  • September 5, 2023
  • 0 Comments

நம்மில் சிலர் நகங்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்துவர். இந்நிலையில், உங்கள் நகங்களுக்கு கவனிப்பு தேவையா என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், அதற்கு மிகவும் கவனம் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எளிதில் உடையக்கூடிய நகங்கள் பல்வேறு காரணஙங்களால் ஏற்படலாம். குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தண்ணீரின் […]

இலங்கை

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை!

  • September 5, 2023
  • 0 Comments

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.விஜேசூரிய கூறினார். யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகையை குறைக்க மற்றும் மாணவர் விசாவை கட்டுப்படுத்தும் திட்டம்

  • September 5, 2023
  • 0 Comments

சர்வதேச மாணவர்களுக்கான ஆஸ்திரேலிய மாணவர் விசாக்கள் தடையின்றி வழங்கப்படுவதால் வீட்டு வாடகை ஆண்டுக்கு சுமார் 1,000 டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் வீட்டு வாடகை 4.4 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாரத்திற்கு சுமார் 24 டொலர்கள் வரை வாடகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகளை மீண்டும் திறந்ததன் பின்னர், சர்வதேச மாணவர்களை காலவரையின்றி இலங்கைக்கு வருவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிப்பதாக அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி, வீட்டு வாடகை […]

உலகம்

உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • September 5, 2023
  • 0 Comments

உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது. அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமைப்பு குறிப்பிட்டது. பாலியல் ரீதியாகவும் கூடப் பிள்ளைகள் தவறாய்ப் பயன்படுத்தப்படுவதாக, அமைப்பின் தலைமை இயக்குநர் கில்பர்ட் ஹௌஞ்போ (Gilbert Houngbo) தெரிவித்தார். கோவிட்-19 நோய்ப் பரவல், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய பல்வேறு காரணங்களால் பிள்ளைகள் பள்ளியைப் பாதியிலே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல […]

இலங்கை

இலங்கையில் 7 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

  • September 5, 2023
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் மேல், தென், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான […]

ஆசியா

சிங்கப்பூர் கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர்

  • September 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் சாங்கி வீதியில் உள்ள கோயில் ஒன்றின் உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இரண்டு திருடர்கள் உண்டியலில் இருந்து பணத்தை திருடியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கதவுகளின் பூட்டை மாற்ற போவதாகவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. நள்ளிரவு 1.50 மணியளவில் ஹூன் சியான் கெங் கோவில் கதவுகளின் பூட்டில் இரண்டு பேர் கைவரிசை காட்டும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. சம்பவத்தின்போது கோவில் மூடப்பட்டிருந்தது என்றும், நள்ளிரவு 2.20 மணிக்கு பொலிஸார் தொடர்பு கொண்டதாகவும் […]

அறிந்திருக்க வேண்டியவை

சூரியனை ஆய்வு செய்தால் என்ன நடக்கும்?

  • September 5, 2023
  • 0 Comments

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா L1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும். இது பாராட்டுதலுக்குரியதுதான் என்றாலும், நாம் ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. சூரியக் குடும்பத்தின் உயிர்நாடியாக இருப்பது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் பூமியில் எந்த ஒரு உயிரும் இருக்க வாய்ப்பில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பூமியில் எந்த ஒரு உயிர்களும் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் விபத்துக்குள்ளான 2 படகுகள் – 16 பேர் காயம்

  • September 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. port of Grenelle பகுதியில் சென் நதியில் இரு படகுகள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், இரவு 11 மணிக்கு பின்னதாக இரு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இச்ச்ம்பவத்தில் மொத்தமாக 16 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகளுக்காக அறிமுகமாகும் புதிய பண அட்டை

  • September 5, 2023
  • 0 Comments

அகதிகள் விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஆளும் கூட்டு கட்சியானது தற்பொழுது பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான C D U கட்சியுடைய முக்கிய அரசியல் வாதியான ஜேமஸ் பான் அவர்கள் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல உள்நாட்டு அமைச்சர்கள் அகதிகள் விடயத்தில் எடுத்த புதிய முடிவை கண்டித்து இருக்கின்றார். அதாவது இந்த முடிவின் படி போதுமான […]