ஆன்லைன் முறைகள் மூலம் பெண்கள், குழந்தைகள் பாதிப்பு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆன்லைன் முறைகள் மூலம் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மக்களிடம் இருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே ஆன்லைன் முறைகளின் பாதுகாப்பு குறித்த மசோதாவை முன்வைக்க முக்கிய காரணம் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கூறுகிறார். பொது பாதுகாப்பு அமைச்சில் சிவில் அமைப்புக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதில் பங்குதாரர்களுடன் விரிவான கலந்துரையாடல் எதுவும் […]













