ஐரோப்பா

சொகுசு கப்பலில் பயணிக்கு நேர்ந்த துயரம் – தேடுதல் பணி தீவிரம்

ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் பயணித்த சொகுசு கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.எஸ். ஆம்பிஷன் MS Ambition, கப்பலில் இருந்த பயணி ஒருவரே இவ்வாறு விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாசிடர் குரூஸ் லைன் The Ambassador Cruise Line  நிறுவனத்தின் அந்தக் கப்பல், 2026 சூரிய கிரகண உல்லாசப் பயணத்தின் ஒரு பகுதியாக லெர்விக்கில் Lerwick இருந்து டண்டீக்குச் Dundee சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன பயணியைத் தேடும் பணிகளை HM கடலோரக் காவல்படையும் ஸ்காட்லாந்து காவல்துறையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்