ஆசியா

ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வு – சுனாமி எச்சரிக்கை

  • October 9, 2023
  • 0 Comments

ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட லேசான அதிர்வுகளைத் தொடர்ந்து இன்று கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu islands அதிர்வுகள் ஏற்பட்டன. ஹச்சிஜோஜிமா தீவில் சுமார் 60 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்தன. மேற்கு, தெற்குப் பகுதிகளில் 20 முதல் 40 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. இதுவரை சேதம் குறித்தத் தகவல் இல்லை. தோக்கியோவின் அருகிலுள்ள Tateyama நகரில் குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். […]

ஐரோப்பா

போலியான ஷெங்கன் விசா ஆவணங்களை வைத்திருந்த 8 பேர் கைது

  • October 9, 2023
  • 0 Comments

போலியான ஷெங்கன் விசா ஆவணங்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 8 மொராக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்களை போலியாக தயாரித்ததில் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொராக்கோ பொலிசார் வெளிப்படுத்தியபடி, எட்டு சந்தேக நபர்களும் அந்த முகாமுக்கு ஒழுங்கற்ற குடியேற்றத்தை எளிதாக்க போலி ஆவணங்களைப் பயன்படுத்தினர். சந்தேக நபர்கள் மனித கடத்தல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர். சந்தேக நபர்கள் மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் […]

வாழ்வியல்

திருமணமானவர்களின் கவனத்திற்கு..!

  • October 9, 2023
  • 0 Comments

பொதுவாகவே கணவன்-மனைவி என்றாலே இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வருவது இயல்பு தான். கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் சரியான புரிதல் இல்லாதது தான். கணவன் மனைவி இடையேயான உறவில், இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து, அன்புடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த உறவை சேதப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் மற்றும் செயல்கள் இருவரிடமும் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், கணவன் – மனைவி இருவரும் பயன்ப்டுத்தக்கூடாது சில வார்த்தைகள் பற்றி […]

பொழுதுபோக்கு

ஐயோ.. நம்ம மணிக்கு என்ன நடந்திருக்கு? நீங்களே பாருங்கபா….

  • October 9, 2023
  • 0 Comments

ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருந்த மணிமேகலையின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதை தாண்டி, யூ டியூப் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார் மணிமேகலை. சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, தனியார் யூடியூப் சேனலில் பிரபலங்களை ஜோடியாக பேட்டி எடுத்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி மணிமேகலை பல்வேறு திரைப்படங்களின் ஆடியோ லான்ச், விருது விழா போன்றவற்றிலும் ஆங்கரிங் செய்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில், மன மகிழ்ச்சியுடன் […]

ஆசியா

காத்திருக்கும் ஆபத்தான போர் – இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை

  • October 9, 2023
  • 0 Comments

நீண்ட ஆபத்தான போர் நடக்கப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் நாட்டின் தெற்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்புகிறது. காஸா வட்டாரத்திற்கு அருகே வசிக்கும் இஸ்ரேலியர்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இதுவரை பூசல்களில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றதாகவும் இஸ்ரேலின் தேசிய மீட்புச் சேவை கூறுகிறது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் வசமுள்ள […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் குவிந்து கிடக்கும் விசா விண்ணப்பங்கள் – நெருக்கடியில் அதிகாரிகள்

  • October 9, 2023
  • 0 Comments

பல்வேறு பெற்றோர் விசா வகைகளின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு காத்திருக்கும் 143,000 இற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது. வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 8,500 பெற்றோர் விசாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே, ஒவ்வொரு மாதமும் பெறப்படும் புதிய விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடிவரவுத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையைத் தவிர்க்க, அப்போதைய லிபரல் கூட்டணி அரசாங்கம் 2019 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய வசதியை அறிமுகம் செய்த Gmail

  • October 9, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஜிமெயிலில் தற்போது இமோஜி ரியாக்சன்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. கேள்வியோ, பதிலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவாக இருந்தாலும் பேசுவதற்கு மாற்றாக மெசேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு மெசேஜை டைப் செய்வதற்கு மாற்றாக ரியாக்சனை வெளிப்படுத்தும் படங்களை பயன்படுத்தும் முறையான இமோஜி பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் […]

ஆசியா

சிங்கப்பூரில் குளியலறையில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • October 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தாய் செங்கில் உள்ள Strength Masters உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளத. இதனால் அச்சத்தில் உறைந்துபோன 26 வயதான Drealya Tan என்ற பெண், இரண்டு நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், தனது அந்தங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பகிரப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் உடைந்துபோனதாகவும் […]

இலங்கை

இலங்கையின் பிரபல கலைஞர் ஜெக்‌சன் எண்டனி காலமானார்

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் எந்தனி தனது 65 வயதில் காலமானார். விபத்தொன்றில் படுகாயமடைந்து 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெக்‌சன் எண்டனி தமிழர்களுக்கும் பரீட்சயமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கினார். கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கோரிக்கை

  • October 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பட வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது 100 யுரோ வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள அதி உயர்வான பணவீக்கம் காரணமாக சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தமது நாளாந்த செலவுகளை ஈடு செய்வதில் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள். இதனை ஈடுசெய்வதற்காக மாதம் ஒன்றுக்கு தலா 100 யூரோக்களை வழங்க வேண்டும் […]