பொழுதுபோக்கு

ஐயோ.. நம்ம மணிக்கு என்ன நடந்திருக்கு? நீங்களே பாருங்கபா….

ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருந்த மணிமேகலையின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதை தாண்டி, யூ டியூப் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார் மணிமேகலை.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, தனியார் யூடியூப் சேனலில் பிரபலங்களை ஜோடியாக பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அது மட்டும் இன்றி மணிமேகலை பல்வேறு திரைப்படங்களின் ஆடியோ லான்ச், விருது விழா போன்றவற்றிலும் ஆங்கரிங் செய்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில், மன மகிழ்ச்சியுடன் போஸ்ட் போடும் இவர், தற்போது மனசோர்வோடு போட்டுள்ள பதிவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், மணிமேகலையின் காலில் மிகப்பெரிய கட்டு ஒன்றும் உள்ளது.

“எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தன்னுடைய காலில் பலத்த அடி பட்டுவிட்டதாகவும், தன்னால் எழ கூட முடியவில்லை என்றும், மனசோர்வுடன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணிமேகலை மிகவும் பரிதாபமாக அமர்ந்துள்ளார். ரசிகர்களும் விரைவில் இந்த காயம் சரியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்