நாசரின் வீட்டில் சோகம்… அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தந்தை மெஹபூப் பாட்ஷா வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95. இந்திய சினிமாவிலேயே இப்படியொரு நடிகர் இருப்பாரா என மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களே வியந்து பார்க்கும் அளவுக்கு நாசரை நடிகனாக்கி அழகு பார்த்த அவரது தந்தை மெஹபூபா இயற்கை எய்தினார். அவரது மறைவால் நாசரின் குடும்பம் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது. நகை பாலிஷ் செய்யும் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மெஹபூபா […]













