இலங்கையில் மாயமாகியுள்ள துப்பாக்கிகள் : நாச வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?
மாநில அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனார் லலித் வசந்த மென்டிஸின் கொலைக்கு கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அண்மையில் கரந்தெனிய இராணுவ முகாமின் உயர் அதிகாரியொருவர் எல்பிட்டிய பொலிஸில் T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தார். இதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த முகாமின் ஆயுதக் கிடங்கிற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 14 மகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 2020ஆம் ஆண்டு மின்னேரிய […]













