கடுமையான மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (அக். 10) தீவின் சில பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழைக்கான ‘சிவப்பு ’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் உள்ள மக்கள் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று […]













