சலார் படம் எப்படி இருக்கு… பார்த்தவர்கள் கூறுவது என்ன?
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சலார். தெலங்கானாவில் நள்ளிரவு 1 மணிக்கு காட்சி வெளியானது. உலகின் பல இடங்களில் 4 மணி முதல் சலார் ஓடி வருகிறது. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் ரசிகர்களின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்பெஷல் ஷோ பார்த்த ரசிகர்கள் […]













