பிரேசிலில் மகளிடம் அத்துமீறிய கணவரை கட்டி வைத்து மனைவி செய்த கொடூரம்!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த நிலையில் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி […]













