கர்நாடகா – கல்வி சுற்றுலாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம்… தலைமையாசிரியை சஸ்பெண்ட்!
கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி மாணவனுடன் முத்தம் பரிமாறி, நெருக்கமான புகைப்படங்கள் எடுத்த தலைமையாசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆண் ஆசிரியர்களுக்கு போட்டியாக ஆசிரியைகளும் களமிறங்கி இருப்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது முருகமலா கிராமத்தின் அரசுப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாகி இருக்கிறது. அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, தன்னிடம் பயிலும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட […]













