தென் கொரியாவில் மூடப்படும் பாடசாலைகள் – படிக்க சென்ற 82 வயது மூதாட்டி
தென் கொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 3,800 ஆரம்ப பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. படிப்பதற்கு மாணவர்கள் இல்லை மற்றும் மிகக் குறைவான பிறப்பு விகிதம் அதற்குக் காரணமாகியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.. இந்நிலையில், ஜியோன்கி (Gyeonggi) மாநிலத்தில் உள்ள கோசுங் (Gosung) ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்கப் புதிய உத்தியை நாடியது. புதிய யோசனையைக் கையில் எடுத்தார் பாடசாலை முதல்வர். எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளுக்குப் பாடம் சொல்லித்தர அவர் முடிவெடுத்தார். 2021ஆம் ஆண்டில் 4 பாட்டிகள் பாடசாலையில் […]













