நாட்டை விட்டு தப்பிச் சென்ற முக்கிய நபரை கைது செய்ய சிவப்பு பிடியாணைக்கு உத்தரவு?
தரமற்ற ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பான வழக்கில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த கொள்வனவு நடவடிக்கையின் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட கலாநிதி ஜயநாத் புத்பிட்டிய விசாரணைகளை தவிர்த்து வெளிநாடு சென்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இன்று (29) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரின் ஊடாக அவரை இலங்கைக்கு அழைத்து வர சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு நீதவானிடம் கோரியுள்ளார். இதன்படி சந்தேகநபரை கைது […]













