வட அமெரிக்கா

அமெரிக்காவில் 600,000 காற்பந்துத் திடல்களுக்கு சமமான அளவு பகுதியில் காட்டுத்தீ! ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது.

இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 600,000 காற்பந்துத் திடல்களுக்கு சமமான பகுதி தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

டெக்சஸில் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்டிருக்கும் கடும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீயணைப்பாளர்கள் போராடுவதாகக் கூறினர்.

அனல்காற்றாலும் கடும் வெப்பத்தாலும் 5 பகுதிகளில் பெரிய அளவில் தீ கொழுந்துவிட்டு எரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அது காட்டுத் தீயின் தீவிரத்தைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்