வரலாற்று வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 53 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 52 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 108 ரன்கள் பின் தங்கிய […]












