பொழுதுபோக்கு

பாலா அடித்தாரா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலு ஹீரோயின்

  • March 1, 2024
  • 0 Comments

பிரேமலு படத்தில் நடித்து சர்வதேச அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் மமிதா பைஜு. இந்த மாதம் தொடக்கத்தில் காதலர் தினத்தை குறி வைத்து வெளியான பிரேமலு திரைப்படம் 70 கோடி வசூலை தாண்டி 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மலையாளத்தில் எடுத்த பேட்டி ஒன்றில் பேசிய மமிதா பைஜு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருந்தேன். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு விஷயத்தை […]

பொழுதுபோக்கு

பிரபல இயக்குனர் கிரிஷ் தலைமறைவு…

  • March 1, 2024
  • 0 Comments

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். மேலும், தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கினார். இவர் கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் அவர் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. […]

இலங்கை

காத்தான்குடியில் வீடொன்றில் கூடியிருந்த 30 பேரை கைது செய்த பொலிஸார்!

  • March 1, 2024
  • 0 Comments

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் […]

இலங்கை

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

  • March 1, 2024
  • 0 Comments

அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியா

கர்நாடகா – தாலுகா அலுவலகத்தில் குடிபோதையில் அரை நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!

  • March 1, 2024
  • 0 Comments

குடிபோதையில் தாலுகா அலுவலகத்தில் அரை நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் துருவேகெரே தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு சான்றிதழ் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது இந்த அலுவலகத்திற்கு வினோபா நகரைச் சேர்ந்த ரவி என்பவர் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது தான் உடுத்தியிருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்தெறிந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் அவர்களுடன் […]

உலகம்

சாட் நாட்டில் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்…!

  • March 1, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பதால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில் கடந்த 1990ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் இத்ரீஸ் டேபி அதிபராக பொறுப்பேற்றார். சுமார் 30 ஆண்டு காலம் அவர் சாட் நாட்டின் அதிபராக ஆட்சியில் இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடைபெற்ற போரில், இத்ரிஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து […]

உலகம்

கியூபாவில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

  • March 1, 2024
  • 0 Comments

கியூபாவில் எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் ஐநூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார கட்டணமும் 25% அதிகரிக்கும் என்று நாட்டின் நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார். கியூபா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது மற்றும் பணவீக்கம் முப்பது சதவீதத்தை சுற்றி உள்ளது. கியூபாவில் தற்போது எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

செய்தி

இஸ்ரேல் மீது தாக்குதல் தீவிரம் – ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் பச்சைக்கொடி

  • March 1, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தயாராகியுள்ளது. அதற்கு ஈரான் புரட்சிக்காவல் படை பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈரான் புராட்சிக் காவல் படையின் பிரிவான குத்ஸ் படை தளபதி இஸ்மைல் கானி, ஹிஸ்புல்லா செயலாளர் நாயகம் ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் இந்த வாரம் சந்தித்தபோது இந்த அறிவுறுத்தலை வழங்கி இருப்பதாக பல தரப்புகளை மேற்கோள் காட்டி துருக்கியின் ‘அரபிக் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேலின் பரந்த அளவான நடவடிக்கை ஒன்றுக்கு […]

உலகம்

அமெரிக்க பாடகி கேட் ஜானிஸ் புற்றுநோயால் மரணம்!

  • March 1, 2024
  • 0 Comments

டிக்டாக் சமூக வலைதளத்தில் முன்னணியில் இருந்த அமெரிக்க பாடகி கேட் ஜானிஸ் தனது 31 ஆவது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். வெளிநாட்டு செய்திகளின்படி, அவர் எலும்பு அல்லது மென்மையான திசுக்களின் புற்றுநோயான “சர்கோமா” எனப்படும் மிகவும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை மார்ச் 2022 இல் கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலைக்கு சிகிச்சை பெற்றபோது, ​​அவர் தனது பாடல்களுக்கான உரிமையை தனது ஏழு வயது மகன் லாரனுக்கு மாற்றினார். அவர் TikTok சமூக ஊடகங்களில் முதலிடத்தில் உள்ளார் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • March 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இளைஞர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது. இதனால் வேலை தேடுவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக Resolution Foundation நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வு 18க்கும் 24 வயதுக்கும் இடைபட்ட இளையர்களை உட்படுத்தியது என்று AFP Relaxnews கூறுகிறது. பல பிரச்சினைகளுக்குச் சமூக ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது காரணமாகிவிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இளையர்கள் எதிர்நோக்கும் மன அழுத்தத்தைச் சரிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். மன […]