இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம் – 6 பேர் மரணம்
அமெரிக்காவின் பால்ட்டிமோர் (Baltimore) நகரில் இருந்து இலங்கை நோக்கி வந்த கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலத்தில் இருந்து விழுந்த 6 பேர் உயிரிழ்நதுள்ளதாக எண்ணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். நகரில் உள்ள Francis Scott Key பாலம் மீது சரக்குக் கப்பல் மோதியபோது பாலத்தின் மேலே வேலை செய்து கொண்டிருந்த 8 பேர் கீழே விழுந்தனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 6 பேரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்து 18 மணி நேரம் […]













