இலங்கை

சீனா – இலங்கைக்கு இடையில் 09 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • March 27, 2024
  • 0 Comments

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீன பிரதமர்  லி குவாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இருதரப்பு கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்தும் அதிக […]

பொழுதுபோக்கு

கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் எப்படி இருக்கு?

  • March 27, 2024
  • 0 Comments

இயக்குநர் ஷங்கர் படங்களுக்கு அதிகம் செலவு செய்வதை விட பாடல்களுக்கு அதிக செலவு செய்து விடுவார். நண்பன், ஐ, 2.0 படங்கள் சொதப்பிய நிலையில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை பல வருடங்களாக இயக்கி வருகிறார். அந்த படம் திடீரென கிடப்பில் போடப்பட்ட நிலையில், தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானியை வைத்து கேம் சேஞ்சர் படத்தை ஆரம்பித்த ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கிய நிலையில், கேம் சேஞ்சர் படத்தையும் தாமதப்படுத்தி வருகிறார். ராம்சரண் […]

செய்தி

இலங்கையில் 07 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

  • March 27, 2024
  • 0 Comments

07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சிறுமியின் உறவினர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பள்ளம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 77 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஆனமடுவ, அதிகம மற்றும் பரப்பந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் சிறுமியின் தாத்தா எனவும், மற்றைய சந்தேக நபர் சிறுமியின் தாயின் சகோதரியின் பிள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

ஐரோப்பா

தாக்குதல் பின்னணியில் 3 நாடுகளின் சதி – ரஷ்ய உளவுத் துறை தகவல்

  • March 27, 2024
  • 0 Comments

மொஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் 3 நாடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. உளவு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகோவிடம் தாக்குதலின் பின்னணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதன் போது இதனைக் கூறிய அவர், தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகைய கேள்வி எழுவதாகக் கூறினார்.

ஐரோப்பா

பிரான்ஸில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 27, 2024
  • 0 Comments

பாரிஸில் எஸோன் நகரில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினமே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 23-24 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் 2 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் நிலமை ஏற்கனவே கைமீறிச் சென்றிருந்தது. வீடு முற்றாக தீக்கிரைக்குள்ளாகி 61 வயதுடைய பெண் ஒருவர் […]

பொழுதுபோக்கு

CSK வீரருடன் காதலா? உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

  • March 27, 2024
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரை காதலிப்பதாக பரவிய தகவல் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சன் டிவி சீரியல்களுக்கே சவால்விடும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை உடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக இந்த சீரியலில் அறிமுகமானார். தற்போது […]

செய்தி

ஐரோப்பிய நாடுகளில் ஏற்படவுள்ள நேர மாற்றம்

  • March 27, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் இந்த மாதம் மீண்டும் நேர மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை கோடை கால நேரம் மாற்றம் ஏற்படும். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு முன்பு ஒருமுறையும் குளிர்காலத்திற்கு முன் ஒருமுறையும் நேர மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கமைய, மார்ச் மாதம் 30ஆம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

  • March 27, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பணப் பரிவர்த்தை நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 8.2 மில்லியன் யூரோக்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கியிலிருந்து விமான மூலம் திரும்பி வந்து குறித்த பெண் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். 31 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர் மூலம் திரும்பப் போவதாக அறிவித்தார். செவ்வாய்கிழமை காலை பிறேமென் விமான நிலையத்திற்கு வந்தவுடன் உடனடியாக பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த பெண் பணப் பரிமாற்ற நிறுவனத்தில் பணத்தைப் பொதி செய்து பாதுகாப்பாக அனுப்பும் […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்கள் தொகையில் பாரிய அதிகரிப்பு!

  • March 27, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் மக்கள்தொகை 7.5% உயர்ந்துள்ளது, இது நான்கு மில்லியன் மக்களுக்கு சமமான எண்ணிக்கை என குறிப்பிடப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதென புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவில் 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 4.3 மில்லியன் அதிகரித்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் மக்கள்தொகை 67.6 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இங்கிலாந்துக்குப் பிறகு, வடக்கு அயர்லாந்தில் 5.3% அல்லது கூடுதலாக 96,225 பேர், ஸ்காட்லாந்தின் 2.8% அதிகரிப்பு அல்லது 147,000 பேர், […]

விளையாட்டு

தோனியின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

  • March 27, 2024
  • 0 Comments

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக ராஜஸ்தானை எதிர்கொண்டது. இந்த […]