இந்தியா

வகுப்பில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை…!

  • April 19, 2024
  • 0 Comments

பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல், தன் முக அழகைப் பாதுகாக்க ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை எடுத்தவரை தலைமை ஆசிரியை தாக்கியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் ஒரு தலைமை ஆசிரியை, ஃபேஷியல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிகாபூர் தொகுதியின் தண்டமாவு கிராமத்தில் ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் […]

உலகம்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஈரான் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (19) ஆசிய சந்தைகளில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3% அதிகரித்து, 90 அமெரிக்க டொலராக நிலவுகிறது. அதே நேரத்தில் US West Texas Intermediate ஒரு பீப்பாய்க்கு 1.75% உயர்ந்து $84.1 ஆக இருந்தது. அதேநேரம், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை […]

இலங்கை

இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள்..

  • April 19, 2024
  • 0 Comments

நாட்டின் இரு வேறு இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய மடுவன்வெல கொலனி பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த 71 வயதுடைய நபர் நேற்று (18) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று (18) காலை அரலகங்வில பிம்புரத்தேவ ஏரியின் சடலமொன்று மிதந்துள்ளது.முல்கலயாய […]

உலகம்

ரீல்ஸ் எடுக்க 8 கோடி ரூபாய் காரை உடைத்த இளம்பெண்!-நெட்டிசன்கள் விமர்சனம்

  • April 19, 2024
  • 0 Comments

ரூ.8.89 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரில் ஏறி ஆடி கண்ணாடியை உடைத்த பெண்ணின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் கடும் கண்டனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு இளம்பெண் ஒருவர் லைக்ஸ் அள்ள ரீல்ஸ்க்காக ஒரு காரின் மீது பாய்ந்து ஆடியுள்ளார். இதில் அந்த காரின் கண்ணாடி தெறித்து விட்டது. இந்த வீடியோ தான் உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளஞ்சிவப்பு நிற டியூப் டாப் […]

ஆசியா

இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி… தடை விதித்த சிங்கப்பூர்!

  • April 19, 2024
  • 0 Comments

இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதித்து, திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது சிங்கப்பூர் தேசம். பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய தயாரிப்பான பிரபல மசாலா நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூரில் அதற்கு தடை விதித்துள்ளனர். […]

இலங்கை

இலங்கை : கம்பஹா பகுதியில் 12 மணித்தியால நீர் வெட்டு!

  • April 19, 2024
  • 0 Comments

கம்பஹா பகுதியில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுற்படுத்தப்பட்டுள்ளது. சபுகஸ்கந்தவில் உள்ள மின்சாரத் தொகுதியில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப் பணி காரணமாக நீர்வெட்டு அமுற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, முனுவாங்கொட மற்றும் கம்பஹா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

மத்திய கிழக்கு

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் : அரேபிய வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை!

  • April 19, 2024
  • 0 Comments

ஈரான் மீதான தாக்குதல்களை அரேபிய வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பொதுவாக ட்ரோன்கள் என அழைக்கப்படும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் செயல்பாடு அதிகரித்தால், கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆம்ப்ரே தெரிவித்தார். பாரசீக வளைகுடா என்றும் அழைக்கப்படும் அரேபிய வளைகுடா, அரேபிய தீபகற்பத்திற்கும் தென்மேற்கு ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் : தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு!

  • April 19, 2024
  • 0 Comments

இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்றைய (19.04) நாளின் ஆரம்பத்தில் பங்கு சந்தை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி  வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது. புதிய விலையானது சமீபத்தில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது. ஜப்பான், […]

ஆசியா

ஜப்பானின் அதிவேக ரயிலை தாமதப்படுத்திய பாம்பு – 600 பயணிகள் அவதி

  • April 19, 2024
  • 0 Comments

ஜப்பானின் அதிவேக ரயிலுக்குள் புகுந்த பாம்பினால் ரயில் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 40 செண்டிமீட்டர் நீளம் கொண்ட பாம்பினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளார். தோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்குப் புறப்பட வேண்டிய ரயிலில் குட்டிப் பாம்பு காணப்பட்டதாக ஜப்பானின் மத்திய ரயில்வே நிறுவனம் தெரிவித்தது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர்கள் அந்த ரயிலில் பயணம் செய்வதற்குப் பதிலாக இன்னொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தாமதமாகப் புறப்பட்டதால் 600க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணிகள் எவரும் […]

பொழுதுபோக்கு

விவாகரத்து எல்லாம் நாடகம்… ஒன்றாக குடித்தனம் நடத்தும் ஜோடி

  • April 19, 2024
  • 0 Comments

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவாகரத்தே ஒரு நாடகம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து வைத்து நாடகம் நடத்தி வருவதாகவும், இருவரும் சேர்ந்து சென்னையில் வாங்கி […]