மத்திய கிழக்கு

ஈரானுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் – உறுதி செய்த அமெரிக்கா

  • April 19, 2024
  • 0 Comments

ஈரானில் உள்ள நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய நகரமான இஸ்பஹானில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென அமெரிக்கா உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல அணுமின் நிலையங்கள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் பல வெடிப்புகள் கேட்டதை அடுத்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இஸ்பஹானில் […]

இந்தியா

இந்தியா மக்களவை தேர்தல் : தமிழக தலைவர்கள் தங்கள் ஜனாநாயக கடமையை நிறைவேற்றினர்!

  • April 19, 2024
  • 0 Comments

தமிழகத்தில் காலை ஏழு மணி முதல் வாக்குபதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதன்படி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி வாக்களித்தார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார். தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் காலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் சிவகங்கை தொகுதியில் உள்ள கண்டனூர் வாக்குச்சாடியில் […]

செய்தி

சீனாவில் பல முக்கிய நகரங்கள் மூழ்கும் அபாயம் – 270 மில்லியன் மக்களுக்கு ஆபத்து

  • April 19, 2024
  • 0 Comments

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில் மில்லியன் கணக்கான மக்களை மூழ்கடித்துள்ளது, மேலும் நாட்டின் கடலோரப் பகுதிகள் வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்தில் உள்ளன, புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. சயின்ஸ் இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சீனாவின் நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட பாதி, சீனாவின் மக்கள்தொகையில் 29 சதவிகிதம், ஆண்டுக்கு 3 மில்லிமீட்டர்களை விட […]

ஐரோப்பா

பிரித்தானிய இளைஞர்கள் 04 ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ள புதிய திட்டம்!

  • April 19, 2024
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழியப்பட்ட திட்டங்களின்படி இளைஞர்கள் இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே எளிதாகச் செல்லவும், வேலை செய்யவும், படிக்கவும், பயிற்சி செய்யவும் அதிக நேரத்தை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே அதிக நடமாட்டத்தை அனுமதிக்க புதிய விதிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தீவிரமாக தொடங்கும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ட்வீட் செய்ய கட்டணம் – எலான் மஸ்க்கின் அதிரடி முடிவால் நெருக்கடியில் பயனாளர்கள்

  • April 19, 2024
  • 0 Comments

X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ட்விட்டரின் பெயரை மாற்றி அமைத்து X என்று […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் தீவிரம்

  • April 19, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. TikTok செயலியை நிர்வகிக்கும் சீனாவின் Byte-Dance நிறுவனத்தின் உரிமப் பங்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்டமூலத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்கவிருக்கிறது. உக்ரேன், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தொகுப்புத் திட்டத்துடன் TikTok விலக்கல் சட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது அமெரிக்க நாடாளுமன்றம் நாளை வாக்களிக்கவுள்ளது. TikTok தடைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், செனட் சபையிலும் அது துரிதமாக நிறைவேற்றப்படும். ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அது சட்டமாகும். அது நிறைவேற்றப்பட்டால், […]

இந்தியா

இந்தியாவில் 07 கட்டங்களாக இடம்பெறும் பாராளுமன்ற தேர்தல் : வாக்குபதிவுகள் ஆரம்பம்!

  • April 19, 2024
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19.04) தொடங்கி ஜூன் 1ம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று […]

ஆப்பிரிக்கா

மேற்கு ஆபிரிக்காவை உலுக்கிய காலநிலை – 100 பேரின் உயிரை பறித்த வெப்பம்

  • April 19, 2024
  • 0 Comments

மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளை பாதித்துள்ள வெப்பமான காலநிலை காரணமாக 102 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் சில நாட்களில் இந்த மரணங்கள் கதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசங்களில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. வெப்பத்தினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம்

கென்யாவின் இராணுவத் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ் ஓகோல்லா உயிரிழப்பு!

  • April 19, 2024
  • 0 Comments

கென்யாவின் இராணுவத் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ் ஓகோல்லா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் மறைவை முன்னிட்டு  மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஜெனரல் ஒகோல்லா உட்பட 11 பேரை ஏற்றிச் சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 61 வயதான ஜெனரல் ஒகோல்லா, உள்ளூர் கொள்ளையர்களால் அடிக்கடி தாக்குதல்களைக் கண்ட நாட்டின் பதற்றமான மேற்குப் பகுதியில் […]

செய்தி

இலங்கையில் சோம்பேறிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 19, 2024
  • 0 Comments

இலங்கையில் அனைவரும் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்க இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சும்மா இருப்பவர்களின் சனத்தொகை […]