ஆசியா

கிம் ஜாங் உன்னின் சகோதரியிடமிருந்து அமெரிக்காவிற்கு சிவப்பு எச்சரிக்கை

  • April 24, 2024
  • 0 Comments

வட கொரியா தனது நாட்டை உலகின் மிகப்பெரிய மற்றும் வலிமையான இராணுவ சக்தியாக மாற்றும் என்று வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த ஆண்டு பாரிய இராணுவ பயிற்சியை ஆரம்பிக்க தென்கொரியா தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 100 […]

பொழுதுபோக்கு

டைட்டிலுடன் வெளியானது “அருண் விஜய் – 36” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • April 24, 2024
  • 0 Comments

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை அடுத்து அவருடைய 36 ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதை வெளியிட்டுள்ளார். அதன்படி மான் கராத்தே புகழ் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். சாம் […]

வாழ்வியல்

தீராத பொடுகுத் தொல்லை நீங்க இலகு வழிமுறை

  • April 24, 2024
  • 0 Comments

பருவம் மாறியதால் சிலருக்கு தலைமுடியும், சருமத்திலும் வித்தியாசம் நிகழலாம். தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்வை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த முடி நோய்களை எவ்வாறு சமாளிப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு பொடுகுத் தொல்லை அல்லது உச்சந் தலையில் அரிப்பு இருந்தால், அதை அகற்ற உதவும் இயற்கையான ஹேர் மாஸ்க் ரெசிபி இங்கே உள்ளது. ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்ஸர் பொடுகு நீங்கவும், ஹேர் ஃபாலிக்கிள்ஸை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் […]

வட அமெரிக்கா

கனடாவை அலங்கரித்த சக்குரா மலர்கள்

  • April 24, 2024
  • 0 Comments

கனடாவின் டொரொன்ட்டோவை சக்குரா மலர்கள் அலங்கரித்துள்ளதாகவும் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. High Park பூங்காவுக்கு வருவோரின் கண்களுக்கு நல்ல விருந்தாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. அந்தப் பூங்கா ஆயிரக்கணக்கான சக்குரா மலர்களின் இருப்பிடமாகியுள்ளது. ஜப்பான் அந்த அழகிய மலர்களை டொரொன்ட்டோவுக்குத் தந்தது. 1959ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 2,000 சக்குரா மரங்கள் கப்பல் வழியாக ஜப்பானிலிருந்து அங்குக் கொண்டுசெல்லப்பட்டன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சக்குரா மலர்கள் பூக்கின்றன.

ஐரோப்பா

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை – வெளிநாட்டு மாணவர்களை குறி வைக்கும் அரசாங்கம்

  • April 24, 2024
  • 0 Comments

ஜெர்மனி ஒரு முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் வயதான மக்கள்தொகையுடன் போராடுவதாக புதிய, கணிப்புகள் தெரிவித்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் 7 மில்லியன் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் 700,000 வெற்றிடாமல் நிரப்பப்படாமல் இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி திறன் 1980ஆம் ஆண்டுகளில் 2 சதவீதமாக இருந்து தற்போது 0.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சிக்கலை தீர்க்க நாடு தவறினால், அது மேலும் 0.5 சதவீதமாக ஆக குறையும் என்று […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டம் – சமூக வலைதள பயனாளர்களுக்கு எச்சரிக்கை

  • April 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சிட்னியில் இடம்பெற்ற இரு தாக்குதல் சம்பவங்களுடன் 2023ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட, பொய்யான தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வுகள் தொடர்பான தவறான படங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் அவுஸ்திரேலிய சட்டத்தை மீற முடியாது என்றும் ஆளும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புகைப்படத்தை பாட வைக்கும் செயற்கை நுண்ணறிவு!

  • April 24, 2024
  • 0 Comments

உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய செயற்கை நுண்ணறிவு செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது. உலகில் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று தான் மோனலிசா ஓவியம். இந்த ஓவியத்தை ஓவிய கலைஞரான லியோனார்டோ டா வின்சி என்பவரால் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியமாகும். சரியாக சொன்னால் கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்று பல தரப்பினர்களால் பேசப்படுகிறது. இது உலக ஓவியங்களில் சிறப்பு வாய்ந்த […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இருந்து 800க்கும் மேற்பட்ட அகதிகள் நாடு கடத்தல்

  • April 24, 2024
  • 0 Comments

Torkham மற்றும் Spin Boldak கடவை வழியாக 800க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் 837 ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதில், 90 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் Torkham கடவை வழியாக திரும்பியதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தலைமையிலான மீள்குடியேற்ற அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேபோன்று, 67 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர், Spin Boldak […]

செய்தி

ஈரானினால் ஐரோப்பாவிற்கு காத்திருக்கும் ஆபத்து – எச்சரிக்கும் அமைச்சர்

  • April 24, 2024
  • 0 Comments

ஈரானினால் பாதுகாப்பு சமநிலை தவறி உள்ளதாகவும், ஈரானினால் இஸ்ரேலிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே பெரும் ஆபத்து என பிரான்ஸின் இராணுவ அமைச்சர் செபஸ்தியோன் லுகோர்னு தெரிவித்துள்ளார். 1979 ஆம் ஆண்டின் ஈரான் புரட்சியின் பின்னர், தங்களது வரலாற்று எதிரி எனக் கூறும் இஸ்ரேல் மீது, வரலாற்றில் இல்லாதலாறு, 350 ட்ரோன்களின் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். இந்தத் தாக்குதல் பாதுகாப்புச் சமநிலையை உடைத்து, ஐரோப்பாவிற்கே அச்சசுறுத்தலாகவும் சவாலாகவும் ஈரான் உருவாகி உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களது […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அதிகரிக்கும் கட்டணம் – வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நெருக்கடி

  • April 24, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் கடந்த தசாப்தத்தில் பேர்லினில் வாடகைகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. இப்போது, நகரம் ஒரு வருடத்தில் 18.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. பெர்லின் ஹைப் மற்றும் தரகு நிறுவனமான CBRE இன் ஒரு கணக்கெடுப்பில், 2023 இல் பெர்லினில் வாடகை முந்தைய ஆண்டை விட 18.3 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய வாடகை ஒப்பந்தங்களுக்கு பேர்லினில் உள்ள நில உரிமையாளர்கள் ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 13,60 யூரோக்கள் வாடகை கோரினர். சில மாவட்டங்கள் […]