அவுஸ்திரேலியா கனவை நனவாக்குங்கள் – “Aus Lanka TV Education Migration Expo 2024”
அவுஸ்திரேலியாவுக்கு வந்து அந்த கனவை நனவாக்கும் நோக்கில் தேவையான தகவல்களை வழங்கும் நோக்கில் இலங்கையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கான சரியான பாதையை தேடும் அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் “Aus Lanka TV Education Migration Expo 2024” என்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி கொழும்பு 5, ஹெவ்லொக் சிட்டியில் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அவுஸ்திரேலியாவின் பிரதான […]













