பொழுதுபோக்கு

டைட்டிலுடன் வெளியானது “அருண் விஜய் – 36” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை அடுத்து அவருடைய 36 ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மான் கராத்தே புகழ் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். மேலும், படத்தின் பெயர் ரெட்ட தல என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் அருண் விஜய் இரண்டு கெட்டப்புகளில் இருக்கிறார். ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்வது போல் வெளியான இந்த போஸ்டரே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content