ஐரோப்பா

மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யா: ஏவுகணை ஆயுதங்களை அதிகரிக்க திட்டம்

மாஸ்கோ இப்போது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் வெளிப்படையான மோதலில் இருப்பதால், மேற்கு நாடுகளைத் தடுக்க ரஷ்யா அதன் முழு ஏவுகணை ஆயுதங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று ஒரு ரஷ்ய தூதர் தெரித்துள்ளார். ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதர்களின் கூற்றுப்படி, 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான முறிவை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் 2022 உக்ரைன் படையெடுப்பு தொட்டது. ரஷ்யா ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளது மற்றும் […]

இலங்கை

இலங்கை – உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்

  • May 6, 2024
  • 0 Comments

அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமக்கள் நேற்று (05) வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – வாடகை தொடர்பில் பிரச்சனை… இந்திய மாணவர் ஒருவர் குத்தி கொலை!

  • May 6, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் போது 22 வயதான எம்டெக் மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் இன்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த நவ்ஜீத் சாந்து என்ற மாணவரின் மாமாவும், […]

மத்திய கிழக்கு

ரஃபா மீது தாக்குதலுக்கு எதிர்ப்பு; இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

  • May 6, 2024
  • 0 Comments

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐ.நா. மற்றும் அமெரிக்க இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட வலியுறுத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கத்திலும் இருந்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (06) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.39 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 0.32 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 0.24 சதவீத […]

பொழுதுபோக்கு

சமந்தாவின் ஆடையில்லாத படம்? அதிர்ச்சியில் திரையுலகம்

  • May 6, 2024
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டு, நடிப்பிலும் போட்டோ ஹூட்டிலும் பிசியாகி விட்டார். எனினும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார். […]

ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் மழையுடன் கூடிய வானிலைக்கு வாய்ப்பு – வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

  • May 6, 2024
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் வாகன ஓட்டிகள் தயார் நிலையில், இருக்க வேண்டும் என்றும் முன்னுரைத்துள்ளது. அத்துடன் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின் விநியோகம் தடைப்படலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே மிக நீண்ட தூர விமான பயணம் இது தானாம்! நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய பல தகவல்கள்

விமான பயணம் என்றாலே திகில் மற்றும் ஆர்வம் நிறைந்த ஓர் பயண அனுபவமாகும். அதில் நீண்ட தூரம் பயணம் செய்வது என்றால் மிகவும் சுவாரஷ்யமான ஒன்றுதான். விமான தொழில்நுட்பம் முன்னேறி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நீண்ட தூர கேரியர்கள் மிகவும் வசதியான பயணத்தை வழங்க மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றன ஆரோக்கியமான உணவை வழங்குதல் மற்றும் வணிக வகுப்பை மேம்படுத்துதல் மேலும் வசதியான பயணத்திற்கான பொருளாதார இருக்கைகளின் தரத்தை உயர்த்துதல் என உலகின் மிக நீண்ட விமானங்கள் படிப்படியாக […]

உலகம்

மெக்சிகோ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • May 6, 2024
  • 0 Comments

மெக்சிகோவில்  வௌவால் கடித்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Michoacan மாநிலத்தில் உள்ள Aquila நகராட்சியில் கொடிய விஷத்தன்மை கொண்ட வௌவாலின் தாக்குதலுக்கு உள்ளான 13 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஆண்டிரேபிஸ் தடுப்பூசி பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதேவேளை வௌவால் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வைத்திய சிகிச்சைகளை பெறவில்லை என்றும் உடல்நிலை மோசமாகியதைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • May 6, 2024
  • 0 Comments

1912-ல் பிரிட்டனில் இருந்து நியூ யார்க் நோக்கிப் புறப்பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஐஸ் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏப்ரல் 14-ம் தேதி நடந்தது. அதில்,1500 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இதை மையமாக வைத்து 1997 ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட் நடிப்பில் ‘டைட்டானிக்’ திரைப்படம் வெளியானது. உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் வசூலிலும் பல கோடிகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. […]