எனக்கு மகளே கிடையாது… அது என் மகளே இல்லை – சுகன்யா பகீர்
1990-களில் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த நடிகை சுகன்யா குறித்து புதிய செய்தி ஒன்று உலாவருகின்றது சினிமாவை போல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இல்லத்தரசிகளையும் கவர்ந்துள்ளார் சுகன்யா. நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் கொண்ட சுகன்யா, ஒரு சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அதேபோல் பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கி உள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த சுகன்யா இணையத்தில் தனது மகளின் புகைப்படம் என குறிப்பிட்டு வைரலாகி வரும் போட்டோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் […]













