ஐரோப்பா

எல்நினோ தாக்கம் – குளிரான இலையுதிர் காலத்திற்கு தயாராகுமாறு பிரித்தானியர்களுக்கு அழைப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக தீவிர வெப்ப நிலை பதிவாகியிருந்த நிலையில் இலையுதிர் காலம் குளிராக இருக்கலாம் என பிரித்தானியாவின் மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை கொண்ட இலையுதிர் காலத்திற்கான வாய்ப்புகள், கடந்த காலத்தை விட அதிகமாக உள்ளதாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக  பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்துள்ள எல்நினோ நிலமைகள், ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தை ஈரப்பதமான மற்றும் புயல் நிறைந்த இலையுதிர் காலமாக மாற்றும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே குளிரான வானிலைக்கு தயாராகுமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்