ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷி அதிரடி: இந்திய அணி வெற்றி

  • July 24, 2026
  • 0 Comments

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார். வியாழக்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் வெஸ்லி மாதவெரே அதிகபட்சமாக 39 […]

Fisheries Minister Chandrasekaran Media அரசியல் இலங்கை செய்தி

யாழ்.நூலகத்தை எரிந்த பாவிகள்: அமைச்சர் சந்திரசேகரன் கடும் விசனம்

  • July 24, 2026
  • 0 Comments

“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: […]

ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்ற ஜேர்மன் அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை

  • July 24, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த ஜேர்மனி அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் அதற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற இடங்களின் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் சாதாரணமாக ரத்து செய்ய முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட “மனித உரிமைகள் பட்டியலின்” கீழ், 2021-ல் ஜெர்மனியில் அனுமதிக்கப்படுவதற்காகத் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ – தேசிய அவசரநிலை பிறப்பிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் நேற்று இரவு முதல் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் மற்றும் அதன் அண்டை மாகாணமான அவிலாவிற்கு அருகில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த அவசரநிலை பிரகடனமானது, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தீ விபத்துகள், மோசமான வானிலை, மற்றும் பல்வேறு பொது நிர்வாகங்களிடமிருந்து விரிவான […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் "இரும்புக்கரம்" கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

பாலஸ்தீனிய கிராமங்கள் மீது “இரும்புக்கரம்” கொண்டு தாக்க அமைச்சர் உத்தரவு

  • July 24, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் “இரும்புக்கரம்” கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்மோட்ரிச், “கிலாத் பண்ணை அருகே . தாக்குதலில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் […]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு

  • July 24, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகிய, இலங்கை​​ரூபாயின் மதிப்பு சரிந்ததன் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் சேவைக்காகச் செலவிடப்பட்ட கூடுதல் தொகை குறித்து பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். இதற்குப் […]

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

அமெரிக்க ராஜாங்க செயலருடன் விஜித ஹேரத் பேச்சு

  • July 24, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தப் பயணத்தின் போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்

  • July 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது தளவாட மையங்களில் ஒன்றில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம்  ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக கூறியே உக்ரைன் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் உக்ரைனின் இந்த கூற்றுக்களை […]

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார். உலகம் செய்தி

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

  • July 24, 2026
  • 0 Comments

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார். இந்த ஆண்டிற்கான கூட்டத்தை நடத்தும் கிர்கிஸ்தான் Kyrgyzstan நாட்டின் வெளிவிவகார அமைச்சர், வெள்ளிக்கிழமை வருகை தந்த அராக்சியை நேரில் வரவேற்றார். சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐந்து உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியிலிருந்து புகைப்படம் ஒன்றை ஈரானிய வெளியுறவு அமைச்சர் […]

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா

  • July 24, 2026
  • 0 Comments

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நீதிமன்றத் தண்டனையைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து சரணடைவதற்காகத் தான் தாயகம் திரும்புவதாக ஹசீனா அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் தலைவராகவும், முப்படைத் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் ஹாபுதீனின் இந்த ராஜினாமா, ஷேக் ஹசீனா […]