மஹர சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்
மஹர சிறைச்சாலையில் இருந்து சுமார் 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




