அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் களமிறங்குவாரா ரணில்?

  • June 12, 2026
  • 0 Comments

“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த அரசாங்கம் வீழ்ந்த பிறகு நாட்டை மீட்பதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நாடு படுமோசமான நிலையில் உள்ளது. அரச இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. தனியார்துறையின் கதையும் முடிந்துள்ளது. அதாவது நாடு வீழ்ந்துள்ளது. இதனை மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும். நாட்டை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முடங்கியது முகப்புத்தகம் (Facebook) !!

  • June 12, 2026
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் முகப்புத்தகம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். பேஸ்புக்கில் ஏற்பட்ட ஒரு பரவலான செயலிழப்பால் அதன் பிரதான தளம்  முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மெசெஞ்சரையும் பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிழப்பின் போது, ​​பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாகவே வெளியேற்றப்பட்டுள்ளனர். மீண்டும் உள்நுழைய முயன்றபோது, எதிர்பாராத பிழை (unexpected error occurred” ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் பொருளாதாரத்தை தாக்கிய ‘ஈரான் போர்’!

  • June 12, 2026
  • 0 Comments

ஈரான் போரானது சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பிரிட்டன் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் பொருளாதாரம் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, எரிசக்தி விலைகள் எகிறின. இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் காட்டிய வலுவான வளர்ச்சி, தற்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தபடியே, ஏப்ரல் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி மீது கொலைகுற்றச்சாட்டு!! நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 12, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுடன் தொடர்புடைய 14 வயது சிறுமி  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் காணொளி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது ​​அவர் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும், பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும்  எதிர்கொண்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக, கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய அடுத்த விசாரணை ஜுன் 19 அன்று ஓல்ட் […]

உலகம்

பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு – சீன மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 12, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றம் காரணமாக  இந்த கோடைக்காலப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான சின்ஜியாங்கின் தக்லமக்கானில்  (Taklamakan)  இந்த ஆண்டின் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 முதல் தக்லமக்கான் பாலைவனத்தில் இதேபோன்ற வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருந்தாலும், அவை பொதுவாக வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கின்றன. ஆனால் இம்முறை முன்கூட்டியே ஏற்பட்டுள்ளன. ரொய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பு அறிக்கையின்படி, ஜூன் 12 அன்று, […]

இலங்கை செய்தி

சொல்லிசை பாடகருக்கு கிடைத்தது பிணை!

  • June 12, 2026
  • 0 Comments

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை அனுமதித்துள்ளது. யாழில் திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீத்சன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். மேற்படி இசை நிகழ்வில் தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் […]

ஐரோப்பா

ஹங்கேரியில் கோர விபத்து – எழுவர் பலி!

  • June 12, 2026
  • 0 Comments

ஹங்கேரியில், கியோர் அருகே உள்ள M1 நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஏழு பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் கட்டுமான நடவடிக்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது  பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும்  வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar ) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

  • June 12, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் இக்குழு அமையவுள்ளது. மேற்படி குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு , 1. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ. 2. நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல். 3. பரிவர்த்தனை மற்றும் முதலீட்டு […]

இலங்கை செய்தி

‘அரசு மௌனம்’ – யாழில் தொடரும் போராட்டம்!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் ,இன்று 8ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாகவே இன்று போராட்டம் இடம்பெற்றது. வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் […]

உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தத்துக்குள் ‘லெபனான்’!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் லெபனான் ஒரு அங்கமாக இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Fadlallah தெரிவித்துள்ளார். லெபனான் அரசாங்கம், இஸ்ரேலுடன் தற்போது மேற்கொள்ளும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தெற்குப் பகுதியில் எவ்விதத் தீர்வையும் வழங்கவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். லெபனான் அரசு நாட்டின் நலன்களை விட்டுக்கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள Hassan Fadlallah, பலம் வாய்ந்த நிலையில் இருந்து நடத்தப்படும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளையே ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான […]