பாகிஸ்தான் – பஞ்சாப் மாநிலத்தில் கனமழையால் 17 பேர் பலி, நீரில் மூழ்கிய கிராமங்கள்!
பாகிஸ்தானின் பஞ்சாபில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 1,600 கிராமங்கள் நீரில் மூழ்கியதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெய்த கனமழையால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி பாகிஸ்தானின் பஞ்சாபில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் ரவி, சட்லஜ் மற்றும் செனாப் நதிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளத்தால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பாகிஸ்தான் அதிகாரிகள் […]













