அமெரிக்க வரி பதிலடியை மதிப்பிடுவதற்கான முறையான செயல்முறையை தொடங்கியுள்ள பிரேசில்
அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட வர்த்தக எதிர்ப்பு அம்சங்கள் தொடர்பான யோசனையில் பிரேசில் தீவிரமாக இறங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதும் அந்த அம்சங்களில் அடங்கும். பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்து உள்ளார். அந்த புதிய வரி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடப்புக்கு வந்தது. பிரேசிலின் காப்பி உள்ளிட்ட பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரியை வசூலிக்கத் தொடங்கிவிட்டது. அதற்குப் பதிலடி தரும் விதமாக, […]













