ஐரோப்பா

சுவீடனில் உயர்நிலைப் பாடசாலையில் வாள்வெட்டு

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உயர்நிலைப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் உறுதிப்படுத்தினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்