உலகம்

மொராக்கோவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் அதாரம் கண்டுபிடிப்பு

மொராக்கோவில்16.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் அதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவுல்மேன் நகரத்திற்கு அருகிலுள்ள அட்லஸ் மலைப்பகுதியில், ஸ்பைகோமெல்லஸ் எனப்படும் அரிய வகை டைனோசரின் புதைபடிம எச்சங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைனோசர், 13 அடி நீளம் மற்றும் சுமார் 2 டன் எடையுடன் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் உடலெங்கிலும் முற்கள் இருந்ததோடு, தலைப்பகுதியில் மட்டும் 3 அடி நீளமான கொம்புகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகை டைனோசர்கள் மிகவும் மெதுவாக நகரும் தாவர உண்ணிகள் எனவும், விலங்குத் துறையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான ஒரு உயிரினமாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்