சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் இனப் பாகுப்பாடு : வரும் வாரங்களிலும் வன்முறை வெடிக்கலாம் என எச்சரிக்கை!
சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற கலவரங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் வன்முறைகள் அதிகரிக்கலாம் என நாட்டின் உயர்மட்ட சமூகவியலாளர்களில் ஒருவர் எச்சரித்துள்ளார். வார இறுதியில், சுவிட்சர்லாந்தின் லொசானில், போலீசாரிடமிருந்து தப்பிச் செல்லும்போது ஒரு புலம்பெயர்ந்த டீனேஜர் ஸ்கூட்டர் விபத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கலவரங்கள் வெடித்தன. லொசானில் வசிக்கும் 17 வயது சுவிஸ் குடிமகன் மார்வின் எம், திருடப்பட்ட ஸ்கூட்டரில் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த சிறுவனுக்க நீதிகோரி போராட்டங்கள் வெடித்தன. […]













