சர்வதேச அளவில் உயரும் தங்கத்தின் விலை – தங்கக் காசுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்
சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்திய மக்கள் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கக் காசுகள் மீதான கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறான பண்டிகை நேரங்களில், முதலீட்டு நோக்கத்துடன் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் தங்க நகைகளுக்கு பதிலாக […]













