ஹோமாகமவில் துப்பாக்கிச்சூடு
ஹோமகமவின் ஹபரகடா பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தை அறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




