“மோந்தா” புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று காலை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் “மோந்தா” சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை அதிகாலை 5.30 மணியளவில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி நாளை மாலை அல்லது இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் […]













