ChatGPT பயனர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் – OpenAI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில், உளவியல் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உளவியல் தாக்கங்கள் மற்றும் மனநல நெருக்கடிகளைப் பற்றி பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தளமான ChatGPT-இடம் பகிர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல்களை OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ளது. OpenAI அளித்துள்ள தகவலின்படி, மொத்தப் பயனாளர்களில் 0.07% சதவீதமானவர்கள், தமக்குள்ள தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், பயம், பீதி (Anxiety) போன்ற தீவிரமான மனநலப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை ChatGPT உடன் பகிர்ந்து […]













