லாலா சூறாவளி எதிரொலி – ஹவாயில் மின்துண்டிப்பு
லாலா சூறாவளி காரணமாக நேற்றைய தினம் ஹவாய் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சுமார் 180,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாநில அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தினர்.
இதேவேளை இன்று அதிகாலை புயல் கரையை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சில மாநிலங்களில் எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.




