Consent Preferences
இலங்கை

பம்பலப்பிட்டியவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து

பம்பலப்பிட்டியவின் கேஸில் லேன் (Castle Lane) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் நான்காவது மாடியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மின் கசிவு (electrical short circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பம்பலப்பிட்டிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்வம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்