உலகம்

ஹாங்காங்கிலிருந்து 146 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் அவசரநிலை

ஹாங்காங்கிலிருந்து பப்புவா நியூ கினியாவிற்கு 146 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானத்தில் இன்று அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள நகரம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது,

விமானத்தின் இயந்திரத்தில் தீவிபத்து ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதே இந்த அவசரநிலைக்கு காரணம் என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர் நியூகினி போயிங் 767-383ER ரக விமானத்திலேயே இந்த அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விமானிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்