சோகத்தில் முடிந்த விமானப் பயணம் : 11 பயணிகள் பலி!
11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று மிசூரியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை நேரத்தில் ஸ்கைடைவிங் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பட்லர் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஒன்று கீழே விழுந்து எரிவதாக அவசரகால மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பட்லர் காவல் துறை மற்றும் பேட்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு உதவி […]







