உலகம்

கென்யாவில் மீண்டும் பரவும் எபோலா தொற்று – ஒருவர் உயரிழப்பு

கென்யாவில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து கென்யாவுக்கு வந்த தொழிலதிபர் ஒருவர், இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த 10 நாட்களுக்குப் பிறகு, தற்போது இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர், முன்னதாக உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எபோலா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தெரியவர பலவாரங்கள் ஆகும் எனக் குறிப்பிடப்படுகிறது.

நோய் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால், அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயமும் குறைந்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்