உலகம்

ஜப்பானின் இபராகியில் நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் இபராகியில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் ஹொன்ஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில், 37 கி.மீ (23 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில், குறைந்தது 18 பேர் உயிரிழந்து 62 பேர் காயமடைந்த, பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டு சில நாட்களில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்