Consent Preferences
ஐரோப்பா

பிரான்சின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்

பிரான்சின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவ் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், சுமார் 150-200 இன்டர்மார்ச் கடைகளும், கிட்டத்தட்ட 100 கோஆபரேட்டிவ் யூ  Cooperative U  விற்பனை நிலையங்களும் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் மேலும் சில கடைகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவற்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்